Posted inBook Review
கவிதை வடிவில் ‘காதா சப்த சதி’ – மு.சிவகுருநாதன்
(அன்னம் வெளியீடாக, சுந்தர்காளி மற்றும் பரிமளம் சுந்தர் மொழிபெயர்ப்பில் ‘காஹா சத்தசஈ தெரிந்தெடுக்கப்பட்ட பிராகிருத கவிதைகள் அறிமுகமும் மொழிபெயர்ப்பும்’ என்ற நூல் குறித்த பதிவு.) ‘காதா சப்த சதி’ எனும் பிராகிருத அகப்பொருள் நூல் அனைவரும் ஒன்று. இது சங்க இலக்கிய அகத்திணை நூலைப் போன்றது என்பதால் அனைவராலும் ஈர்க்கப்பட்ட…