தொடர் 13: தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் – நாஞ்சில் நாடன்  | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

தொடர் 13: தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள் – நாஞ்சில் நாடன் | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்

  “சிறுகதையின் இலக்கணம் அழகு, சீர்மை, செறிவு, கலை வெளிப்பாடு, சமூக அக்கறை, தொனி எத்தனை சொற்கள் இல்லை தமிழில்.  எல்லாம் காலத்துக் காலம் கோணத்துக்குக் கோணம் இடத்துக்கு இடம் மாறும் தன்மைத்தன.  மாறாத சில உண்டு.  மனித நேயம், சொல்வதில்…