Posted inPoetry
உலக காதலர் தின சிறப்பு கவிதைகள்
உலக காதலர் தின சிறப்பு கவிதைகள் காமத்திப்பூ ************** ஊமத்தம்பூ மனசில் ஒரு பார்வையால் காமத்திப்பூ பூக்கச் செய்தவள் நீதானே!. ================== காயங்கள் பல கடந்தும் துளிர்க்கும் மலர்களில் சிரிக்கும் மகரந்தம் நீ... ====================== மறுமுறை நீ என்னைப் பார்க்கும்…