பெருமாள் முருகன் (Writer Perumal Murugan) எழுதிய "காதல் சரி என்றால் சாதி தப்பு" (Kadhal Sari Entral Saathi Thappu Book) - புத்தகம் அறிமுகம்

பெருமாள் முருகன் எழுதிய “காதல் சரி என்றால் சாதி தப்பு” – நூல் அறிமுகம்

"காதல் சரி என்றால் சாதி தப்பு" வாசிப்பனுபவம்: எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் கல்லூரியில் பேராசிரியராக,பொறுப்பு முதல்வராக,முதல்வராக இருக்கும் போது அவருடைய கல்லூரி வாழ்விலும்,சமூகத்திலும் நடந்த நிகழ்வுகள் பற்றிய அவருடைய கருத்துக்களை கொண்ட கட்டுரைத் தொகுப்பு இது.இவை ஏற்கனவே வெவ்வேறு இணையதளங்களில்…