Posted inStory Web Series
வகுப்பறைக் கதைகள் 12 :- மரியசூசையின் இசை – விட்டல்ராவ்
மரியசூசையின் இசை வகுப்பறைக் கதைகள் - 12 - விட்டல்ராவ் அன்று வகுப்பறைக்குள் நுழையும்போதே மாணவ, மாணவியருக்கும் ஆசிரியைகளுக்கும் நல்ல சகுனம் காத்திருந்தது. எல்லாருக்கும் குதூகலம். ‘‘எல்லாருக்கும் லீவு. எல்லாம் வீட்டுக்குப் போலாம். இன்னிக்கு ஸ்கூல் இல்லே’’ என்றார் ‘‘பி’’ பிரிவின்…







