காதலென்று பெயர் - Kadhalendru Peyar

கவிதை : காதலென்று பெயர்- சசிகலா திருமால்

உன் இமைகள் கொண்டு என் விழிகளை மூடுகிறாய்... இதழ்களால் இதழ்களில் ஒத்தடமிடுகிறாய்... உந்தன் கூந்தலால் எந்தன் தேகம் போர்த்துகிறாய் உந்தன் மூச்சுக் காற்றால் எந்தன் சுவாசம் பறிக்கிறாய்... காலநேரமின்றிக் காதலுண்டு தவிக்கச் செய்கிறாய்.. ஒற்றைப் புன்னகையால் இதயத்தைச் சிதறச் செய்கிறாய்.. உந்தன்…