சிறுகதை: காடிக்காரம் – ஐ.முரளிதரன்.

சிறுகதை: காடிக்காரம் – ஐ.முரளிதரன்.

  மிகவும் வேக வேகமாக கிளம்பிக் கொண்டிருந்தாள் செல்வி. பத்து மணிக்குள் கடைக்குள்ள இருக்கனும். இல்லாட்டி முழுநாள் சம்பளம் அரை நாள் ஆகி விடும். போன முறையே சங்கர் மிகவும் ஸ்ட்ரிட் ஆக எச்சரித்தான். அதுவும் அவனுக்கு செல்வியைக் கண்டால் எரிச்சலாகவே…