ஜெயகாந்தன் (Jeyakanthan) எழுதி மீனாட்சி புத்தக நிலையம் (Meenachi Puthaka Nilaiyam) வெளியிட்டுள்ள கை விலங்கு (Kai Vilangu) - நாவல் புத்தகம்

ஜெயகாந்தன் எழுதிய *கை விலங்கு* – நூல் அறிமுகம்

ஜெயகாந்தன் எழுதிய *கை விலங்கு* நாவலில் இருந்து... ஞானபீட விருது பெற்ற எழுத்தாளரா என்று ஒரு கணம் சிந்தித்த என்னையும் சிலிர்க்க வைத்தது அவரது எழுத்துக்கள் .. ஒழுக்கம், நெறிமுறைகள் மற்றும் ஒட்டுமொத்த சமூக விதிமுறைகள் குறித்த அவரது கருத்துக்களை பிரதிபலிப்பதோடு…