Posted inArticle
கட்டுரை: தோழர் முசாபர் (காக்கா பாபு) – இரா.பாரி
காலனியமும், நிலப்பிரப்புத்துவமும் தலை துவங்கிய இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிக் கட்டும் பணிக்காக, காலனிய இந்திய சுதந்திரத்திற்காக 20 ஆண்டுகள் சிறையிலும், 8 ஆண்டுகள் மிகவும் சிக்கலான சூழ்நிலையுடன் தலைமறைவாக வாழ்ந்த மகாத்மா தோழர் முசாபர் அகமது. "என் வாழ்வும் இந்திய கம்யூனிஸ்ட்…