எழுத்தாளர் இருக்கை: *கல் முதலை ஆமைகள்* கவிதை நூல் குறித்து ஓர் உரையாடல் | Shankar Rama Subramanian
#ShankarRamaSubramanian #KalMuthalaiAamaigal #WritersGallery #BookReview
கடலடியிலிருந்து மீன்களோடு
கரைக்கு வந்து
வலையோடு வெளியே எறியப்பட்ட
சிப்பி நீ
தனக்கென்று தனிவிருப்பமில்லாத
உன் உடலில்
கடலின் நிணம் கறையாகச்
சிவந்திருக்கிறது
கடலின் காதல் சுவடுகளும்
உனது முதுகில் அழகிய சமச்சீர்
வரிகளாக
பறவை மூக்கென இறங்கிக்
குழிந்துள்ளன
கடலின் விருப்பத்திலிருந்தும் விலகி
இப்போது உலகின் விருப்பத்துக்கு
வீசப்பட்டு
இந்த வெயிலில்
உன்னை ஒப்புக்கொடுத்து
யாருக்காகவோ எதற்காகவோ
காத்திருக்கிறாய்
அதனால்
நீ புனிதச்சிப்பி
*ஷங்கர் ராம சுப்பிரமணியன்*
நூலாசிரியர்
*கவின்மலர்*
ஊடகவியலாளர்
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
Follow Us on:-
Facebook: https://www.facebook.com/thamizhbooks/
Twitter: https://twitter.com/Bharathi_BFC
To Buy Otrai Siragu Oviya Tamil Book. Visit Us Below
To Get to know more about tamil Books, Visit us Below,
https://bookday.in
நினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…
பெற 044 2433 2924