Posted inBook Review
நூல் அறிமுகம்: காலா பாணி – கருப்பு அன்பரசன்
குளிர் காற்றும்.. தூவானமும்.. தூறலுமாக.. கடும் மழையை நோக்கி இந்த இரவுப்பொழுது சென்று கொண்டிருக்கிறது. சென்னையில்.. நானும் வேங்கை பெரிய உடையண்ணத் தேவனோடு சேர்த்து 73 பேர் திருமயத்தில் இருந்து மதுரைக்கும் பிறகு அங்கிருந்து தூத்துக்குடிக்கும் அப்படியே அட்மிரல் நெல்சன் கப்பலின்…