கலா புவனின் கவிதை

வானம் ஒரு பிச்சைக்காரி இருட்டைப் போர்வையாகப் போர்த்தியிருக்கிறாள் போர்த்தியிருக்கும் துணியில் ஆயிரம் பொத்தல்கள் பொத்தலிருக்கும் இடத்திலெல்லாம் அவள் மேனி வெளித்தெரிகிறது இதைத்தான் நாம் நட்சத்திரம் என்கிறோமோ? நிலவும்…

Read More