புத்தகம் பேசுது தமுஎகச மாநாடு சிறப்பிதழிலிருந்து: கலை இரவும் நானும் – சைதை சா.துரைசாமி

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தை 1993 முதல் அறிவேன். இந்த அறிதலுக்குக் காரணமானவர் தோழர் வைகி எனும் வை.கிருஷ்ணமூர்த்தி. 1972 முதல் 1980 வரையிலானகாலகட்டங்களில், அண்ணா…

Read More