Posted inPoetry
கலைவாணி இளங்கோ கவிதை
அடிவயிறு காய பசிக்கு அரிசியுமில்லை வெற்றாய் இயக்கி பார்த்திட மின்சாரம் கூட இல்லை விலையில்லா மின்சார மின்னூட்டுச் சாதனம் வாங்கினாலோ பயனும் இல்லை குடிசை வீடுகளைக் கோபுரமாமாக்குவதாய்ப் பெருமை பேசும் பலரோ குடிசையாகுமா வெட்டவெளி வீடு குடிக்க நல்ல தண்ணீருமில்லை ஏழைகளுக்கு…