Posted inPoetry
கவிதை முன்னோட்டம்: இருண்ட முகம் -கலையரசி
புதிய பெண்குரல்: கலையரசி கவிதைகள் ஒரு புதைகுழிபோல் நம்மை உள்வாங்கும் வார்த்தைச் சித்திரங்களை ஒரு நவீன ஓவியக் கண்காட்சிபோல நடத்திக் காட்டுகிறது கலையரசியின் கவிதை உலகம்.படிமங்கள், உவமைகள் தேடாத எளிமையான கவிமொழி சுத்தமான காற்றைச் சுவாசிப்பதுபோல் ஆரோக்கியமளிக்கிறது. நேரிடையான, பிழையற்ற தமிழில்,…
