கலையின் கவிதைகள் | Kalaiyin Kavithaikal - பதற்றம் , எச்சை | Bookday Kavithaikal , Tamil Poetry - https://bookday.in/

கலையின் கவிதைகள்

கலையின் கவிதைகள் பதற்றம் சில்லுச் சில்லாய் சிதறிக்கிடக்கும் கண்ணாடித் துண்டுகள் ஒவ்வொன்றும் மனதை இரணமாக்குகிறது சாலையில், இவ்வேளையில் எங்கோ அமைதியாக உள்ள இல்லத்தை அலங்க மலங்க கலங்க வைத்திருக்குமென்று! எச்சை கடைசி வரை இழுத்தது போக மீதியை நசுக்கித் தரையோடு தரையாக…