சிறுகதை: கலையும் மௌனம் – ஜனநேசன்     

சிறுகதை: கலையும் மௌனம் – ஜனநேசன்     

வாட்ஸ்-அப்  என்னும் கட்செவி அஞ்சல்  சினுசினுத்தது. பார்த்தேன். “ இன்று மாலை ஆறுமணிக்கு  மௌனவிரதம்  கலைகிறோம்  . அன்பர்களுக்கு பகிரவும் . “ - பூஜ்யஸ்ரீ அன்பானந்தசாமிகள் . சொற்கள் ஒளிர்ந்தன. மணி மூன்றைக் கடந்திருந்தது . என்ன, சாமிகள் திடீர்ன்னு …