Posted inWeb Series
தொடர் 49: காளிங்கராயன் கொடை – பெ. தூரன் | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்
வாழ்க்கையின் ஓயாத சிக்கல்களையும், முடிவற்ற போராட்டங்களையும், அவற்றை எதிர்கொள்ளும் முறையினால் மனிதன் பெறும் வளம், வலிமை, பெருமை, சிறுமை ஆகியவற்றையும் கொங்குநாட்டு உழவர்களின் தேன் மணக்கும் மொழியில் படைத்துக் காட்டுகிறார் தூரன், காளிங்கராயன் கொடை பெ. தூரன் “வாங்க தம்பீ, பட்டணத்துக்குப்…