நூலறிமுகம்: சி.சு.செல்லப்பாவின் கள்ளர் மடம் (மதுரை வட்டாரச் சிறப்புக் கதைகள்) – தேனி சுந்தர் 

நூலறிமுகம்: சி.சு.செல்லப்பாவின் கள்ளர் மடம் (மதுரை வட்டாரச் சிறப்புக் கதைகள்) – தேனி சுந்தர் 

  சி.சு.செல்லப்பா எழுதிய கூடுசாலை, கள்ளர் மடம், மூணுலாந்தல், வாழ்க்கை, பைராகி, பந்தயம், குற்றப்பரம்பரை, பெண்டிழந்தான், முறைமைப்பெண் ஆகிய சிறுகதைகள், வாடிவாசல் என்னும் நெடுங்கதை, முறைப்பெண் என்னும் நாடகம் ஆகியவற்றின் தொகுப்பு நூல் தான் கள்ளர் மடம் : மதுரை வட்டாரச்…