கள்ளிமடையான் சிறுகதைகள் – பேராசிரியர்.க.மூர்த்தி | மதிப்புரை கருப்பு அன்பரசன்

கள்ளிமடையான் சிறுகதைகள் – பேராசிரியர்.க.மூர்த்தி | மதிப்புரை கருப்பு அன்பரசன்

கள்ளி மடையான் தொண்டைக்குள் இனிப்பாகவும் கசப்பாகவும்.. எத்தனை குரலெடுத்து பேசினாலும்.. கத்தினாலும் எடுபடாத  எளியவர்களின்; போராட்டமாகிக் கிடக்கும் அவர்களின் உயிர்வதையை; வாழ்வினை கதைகளாக்கி "கள்ளி மடையான்"  14 சிறுகதைகளை கொடுத்திருக்கிறார் பேராசிரியர் க.மூத்த்தி அவர்கள். கள்ளி மடையன் தொகுப்பினை நல்லதொரு முறையில்…