எழுத்தாளர் சுப்பாராவ் எழுதிய "புத்தகக் காதல்" புத்தகம் ஓர் அறிமுகம் | C Subbarao's Puthaga Kadhal Book Review | Subbarao Books | www.bookday.in

எழுத்தாளர் சுப்பாராவ் எழுதிய “புத்தகக் காதல்” – நூல் அறிமுகம்

புத்தகக் காதல் நூலின் ஆசிரியர் எழுத்தாளர் சுப்பாராவ் சிறுகதைகள், மொழிபெயர்ப்பு,கட்டுரைகள் என நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார். சிறுகதைகளுக்கும் மொழிபெயர்ப்புகளுக்கும் நிறைய விருதுகள் பெற்றுள்ளார். புத்தகங்கள் மீதான காதலைப் பற்றிய புத்தகம் இது. புத்தகப் புழு, புத்தகக் கிறுக்கு, புத்தகப் பைத்தியம் என…