கவிதை: காலுள்ளோர் நடக்கக்கடவர் – ஆதவன் தீட்சண்யா

கவிதை: காலுள்ளோர் நடக்கக்கடவர் – ஆதவன் தீட்சண்யா

காலுள்ளோர் நடக்கக்கடவர்  ******************************** பூமியின் அங்குலந்தோறும் உழைப்பால் செழிப்பித்து எமது ஒவ்வொரு பருக்கையினையும் உழுவித்து ஈந்தவர்கள் கருகி மடியும் கனவுகளை உயிர்ப்பிக்க தமது நிலத்தைப் போலவே வறண்டு வெடித்த பாதங்களோடு வருகிறார்கள் உயிரான அவர்களது நிலத்தை விழுங்கி உலகின் மறுகோடிக்கு நெளியும்…