Posted inBook Review
நூல் அறிமுகம்: புறந்தள்ளப்பட்ட வாழ்வைச் சுமக்கும் பொதி முட்டைகள் – நந்தன் கனகராஜ்
எழுத்தாளர் எஸ்.செந்தில்குமாரின் "கழுதைப்பாதை" நாவல் பற்றிய எனது நூல் அறிமுகம். "மலைகளுக்கு ஆயிரம் கதைகளிருக்கிறது. மலைகளிடமும் ஆயிரம் கதைகளிருக்கிறது." பரந்த வாசிப்பு, கள அனுபவம் மற்றும் உழைப்பின் வழியாக மலையையும் அதைச் சார்ந்த மனிதர்களையும் அவர்களது வாழ்வியல் பற்றிய திறப்புகளையும் "கழுதைப்பாதை"…