Posted inBook Review
நூல் அறிமுகம்: சுமை இறக்கி சுகம் காணலாம் “கழுதைப்பாதையில்” – செல்வக்குமார்
கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றிலும் நம்மை அந்த பாத்திரமாக உருமாறவைத்து உணர்வுகளை உள்ளத்துள் பதியவைத்து மலைக்கும் தரைக்கும் நடைப்பயணமாக, சுமைதூக்கியாக, பொதி மாடுகளாக, காப்பித்தோட்ட முதலாளிகளாக, முதுவாக்குடிகளாக,தரைக்காட்டுக்காரர்களாக, ஜீவாத்திகளாக, காணிக்காரராக, உமையாள் விலாஸ் மெஸ்ஸாக,ராக்கப்பன், கங்கம்மா, மூவண்ணா, அங்கம்மாள் சுப்பண்ணா,தங்கம்மாள்,பொன்னப்பன், மணிப்பயல், சரசு, சாமிக்கண்ணு,ராவுத்தர்,சடையன்,…