Posted inBook Review
நூல் அறிமுகம்: அம்பேத்கர் பெயருக்கான தேடல் – மு.சிவகுருநாதன்
(கலகம் வெளியீட்டகத்தின், ‘அம்பேத்கர் என்ற ஒரு பார்ப்பனருடையதா? – கழுவப்படும் பெயரழுக்கு’ என்ற யாக்கன் எழுதிய நூல் குறித்த பதிவு.) அம்பேத்கர் என்னும் பெயரை ‘அம்பேத்கார்’ என்று நீட்டி ஒலிக்கும், எழுதும் பழக்கம் தமிழில் இருக்கிறது. இது ஒருபுறமிருக்க இந்தப் பெயர் அவருடைய பார்ப்பன ஆசிரியடையது என்கிற…