கல்வி வளர்ச்சியின் முன்னோடிகள் | கல்வி | கல்வியை | சமூக | kalvi valarchiyin munnodikal | https://bookday.in/

கல்வி வளர்ச்சியின் முன்னோடிகள்

  புதிய விடியலுக்கான பாதை புத்தகங்களில் இருந்தும் கல்வியில் இருந்தும் மட்டுமே கிடைக்கும் என்ற அடிப்படையில் மாற்றுக் கல்வி குறித்த பன்முகப்பட்ட பார்வையையும் முற்போக்குக் கல்விக்கான புதிய அணுகுமுறைகளையும் உலகிற்கு வழங்கிய கல்வியாளர்கள் ஜான் ஆமோஸ் கொமேனியஸ், ஜீன் ஜாக்கஸ் ரூசோ,…