Posted inArticle
‘தீபம்’ நா.பார்த்தசாரதி – மலர்களைத் தேடித் தவித்த மணிவண்ணன் – கமலாலயன்
13.12.2023 - நினைவு நாளிலே சில நினைவுகளின் அசைபோடல் தமிழ்நாட்டின் முன்னணித் தமிழ்ப் படைப்பாளிகளில் முதன்மையான ஒரு சிலருள் ஒருவர் தீபம் நா பார்த்தசாரதி அவர்கள். நா.பா. என்றதுமே என் தலை முறை வாசகர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் உடனே நினைவுக்கு…