Posted inUncategorized
நூல் அறிமுகம் : நிறங்களின் உலகம் – தேனி சுந்தர்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் அவ்வப் போது சில நூல்களைக் குறித்து பேசுவார்.. அது மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறும். ஊடக வெளிச்சம் புத்தகங்கள் மேல் பாய்வது நல்ல, ஆரோக்கியமான விசயம்.. அதுவும் கமல்ஹாசன் போன்ற உலகம் அறிந்த பிரபலங்கள் அந்த…