சிறுகதை: வரம் – கம்பம். மு.ஜெய்கணேஷ்

சிறுகதை: வரம் – கம்பம். மு.ஜெய்கணேஷ்

  ப்ரக்னன்ஸி கார்டில் வட்ட வடிவ குழியில் ஒரு துளி சிறுநீர் விட்டதும், அருகில் இருந்த செவ்வக வடிவப் பரப்பில் இரண்டு செந்நிற கோடுகளைக் காண்பித்தது. பரபரப்பாய் பார்த்துக் கொண்டிருந்த கவிதாவுக்கு மகிழ்ச்சி பெருக்கெடுத்தது. இந்த மாதம் 15 நாள் தள்ளிப்…