Posted inPoetry Series
தொடர் 10 : சிறப்புக் கவிதைகள் – சூரியதாஸ்
1. ' கனல் இல்லையானால்...' கனல் இல்லையானால் கதிரவனில் கூடக் கரிப் பிடிக்கும் எதிர்ப்பில்லையானால் எலி கூடப் பூனையை முறைக்கும் முயற்சி இல்லையானால் முட்டையிலேயே குஞ்சின் மூச்சடங்கும் குரல் இல்லையானால் காக்கைகள் கூடக் குயிலாய் நடிக்கும் துடிப்பில்லையானால் இதயம் கூடத் துருப்பிடிக்கும்…