சிறப்புக் கவிதைகள் (Sirappu Kavithaikal) - கனகா பாலன் (Kanaga Balan)

தொடர் 9: சிறப்புக் கவிதைகள் – கனகா பாலன்

1.**அம்மா** நிலாவைக் காட்டி நாயைத் தடவிக் கொடுத்து மீசைமாமாவைப் பூச்சாண்டியாக்கி உணவூட்டும் அம்மாவின் பசி அரைகுறையாகத்தான் அடங்குகிறது அழும் குழந்தையால் படுக்கை ஈரத்தின் நனையா இடைவெளிகளைத் தேடித் தேடி மழலையை நகர்த்திப் போட்டவள் மறந்தேதான் போகிறாள் இரவு தூங்கவேண்டுமென்பதை தப்புக்குத் தண்டனைதரும்…
கவிதை: நியாயம் கேட்கும் எசமானர்கள் – கனகா பாலன்

கவிதை: நியாயம் கேட்கும் எசமானர்கள் – கனகா பாலன்

நியாயம் கேட்கும் எசமானர்கள் ************************************* ஒலைக்கு அரிசி ஒலைக்குள்ள கொதிக்க சுவிட்ச்சப் போட்டாக்கா விளையுமா நெல்லு கதிரு விளைச்சலைக் கண்குளிரப் பாக்க கருத்தரிச்சக் தாயாத்தான் ஆகுவானே ஒழவன் ஓயாமப் பெய்தாலும் அழுவான் ஒரேவாக்குலச் சுட்டாலும் சொணங்குவான் அடிஸ்கேலு அளவாட்டம் அவங்கணிப்பு முன்னுக்கும்…