Posted inWeb Series
கதைச்சுருக்கம் 54: எழுத்தாளர் கனகராஜனின் *மறுபடியும்* சிறுகதை
கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத் மனிதனின் மேன்மைகளை தொடர்ந்து சொல்வதோடு மட்டுமல்லாமல் அதை மிக எளிதான வரிகளிலேயே அதன் காட்சித் தன்மையை இவரது படைப்புகள் வெளிப்படுத்துகிறது. மறுபடியும் கனகராஜன் பேக்கரியில் கூட்டம். “மூணுலே ஒண்ணு லைட் டீ”. பிறகு “உங்களுக்கு.” “சாப்பிடறதுக்கு என்ன…