Posted inPoetry
கனகா பாலன் கவிதைகள்
பள்ளித் தோழி கலப்பு வண்ணங்களில் கை புகுந்திருக்கும் கண்ணாடி வளையல்களை எண்ணிக் கொண்டே பேசும் அவள் அப்படித்தான் இப்போதும் யாருடனோ அருகமர்ந்தபடி... ஒவ்வொரு சொல்லுக்கும் பொருத்தமான கையசைவில் அச்சுப் பிசகாத அதே அபிநயம்... நீண்ட கயல்விழியில் நிறைந்திருக்கிறது அதே சாயல்... தொங்கட்டான்கள்…