Posted inBook Review
கனகதுர்கா சிறுகதைகள் – பாஸ்கர் சக்தி | நூல் மதிப்புரை: பெ. அந்தோணிராஜ், தேனி
இதுவரை மூன்று பாதிப்புகளை இந்நூல் கண்டுள்ளது. நூலில் 31கதைகள் கொண்டது. நூலாசிரியர் பற்றி எழுத்தாளர் வசுமித்ர சொன்னதை அப்படியே தருகிறேன். "எந்தக்காரியத்திலும் ஆவேசமில்லை, தருவதற்கு எதுவும் பிரச்னையில்லை, நிம்மதியின் மௌனத்தை வேடிக்கைபார்க்க எந்த தொந்தரவுமில்லை, எழுத்தாளன் என்பதற்கு இவரிடம் இதற்கு மேல்…