Posted inPoetry
நந்தன் கனகராஜ் கவிதைகள்!!
ம(வு)னச் சித்திரம் ---------------------------------- ஈரச் சுவரில் மழைப் பச்சை வரைபடத்தைப் படர்த்தி வைத்திருக்கிறது காரை உதிர்ந்த சிறு சுவர் உறிஞ்சி சேர்த்த கசிவை ரத்த வண்ணத்திற்கு சிவப்பிட்டுள்ளது செங்கல் வரிசை முன்புற அழகென அப்பிக்கிடக்கும் பாதிப் பூச்சு ஒடுங்கிய வாழ்வின் உப்புத் தடத்தை…
