சிறுகதை: *கணநேர ரோசம்* – பா. அசோக்குமார்

சிறுகதை: *கணநேர ரோசம்* – பா. அசோக்குமார்

சிந்தும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே ஓட்டமும் நடையுமாக ஓடி வந்தான் கந்தன். தெருவின் ஒருபுறத்தில் மட்டுமே இருந்த வீடுகளின் வாசலிருந்து அவ்வப்போது பளிச்சிட்ட விளக்கொளி வாயிலாக கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்தான். எட்டு இன்னும் ஆகவில்லை என்று தெரிந்ததும் அகமகிழ்ந்து எட்டுகளை எட்ட…