“முகமூடிக்குள் மறைந்திருக்கும் கோரைப்பற்கள்” கவிதைத் தொகுப்பிலிருந்து நந்தன்கனகராஜ் கவிதை..!

“முகமூடிக்குள் மறைந்திருக்கும் கோரைப்பற்கள்” கவிதைத் தொகுப்பிலிருந்து நந்தன்கனகராஜ் கவிதை..!

  குழலெனப்படுவது.... ----------------------------------------- வேதகாலத்தின் குழலொன்று தங்களிடமிருப்பதாகவும் இசைத்தால் எல்லாம் சுபிட்சமகிவிடுமெனவும் விளம்பரப்படுத்திக் கொண்டேயிருக்கிறார் பிரபலமாக்கப்பட்டவர் குழலில் கசிந்து வரும் இசையை நாம் அறிந்துகொள்ளத்தான்வேண்டும் ஒற்றை வண்ணம் ஒற்றை மொழி ஒற்றை மதம் ஒற்றைத் தேசமென கட்டியெழுப்ப விழைகிற அதன் இசையை…