Posted inBook Review
நூல் அறிமுகம்: கவிஞர் மீராவின் “கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்” – ப.செல்வகுமார்
பாரதியின் வசன கவிதைகள் தான் எனது புதுக்கவிதைகளுக்கு தோற்றுவாய் என்பார் புதுக்கவிதையின் தந்தை ந.பிச்சமூர்த்தி. பெருவெள்ளமென தொடங்கிய தமிழ்க்கவிதை அவ்வப்போது பல புதிய முயற்சிகளையும் செய்து பார்த்தது. எனினும் வசன கவிதையை ஒரு புள்ளியிலே நிறுத்திவிட்டது என்றே சொல்லலாம். “…