Posted inBook Review
நூல் அறிமுகம் : கந்தர்வன் கவிதைகள் – செ. தமிழ்ராஜ்
கந்தர்வன் கவிதைகள் கவிஞர் கந்தர்வன் பக்கம் 232 விலை 200 பதிப்பகம் பாரதி புத்தகலாயம் மகத்தான மக்களின் பாடகர்கள் மானுடத்தின் துயர்தீர்க்க தங்கள் சொற்களையே ஆயுதமாக்குவார்கள். அப்படியோர் கவிஞன் தன் வாழ்நாள் முழுவதும் சமூகப்பிரச்சனைகளை மட்டுமே பாடிவந்துள்ளார் என்பது ஆச்சர்யத்திற்குரியது.…