Posted inBook Fair
தூத்துக்குடியில் 5 – வது புத்தக திருவிழா தொடக்கம்
தூத்துக்குடியில் 5 - வது புத்தக திருவிழா தொடக்கம் தூத்துக்குடி புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலை திருவிழா - 2024, தூத்துக்குடி சங்கர பேரி சாலைப் பிரிவில் உள்ள திடலில் 5ஆவது புத்தகத் திருவிழாவை நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். திமுக…

