Posted inBook Review
ஆயிஷா.இரா.நடராசனின் கணிதத்தின் கதை | நூல் மதிப்புரை சிவராமகிருஷ்ணன்
கணிதம் ஒரு ஏட்டுச்சுரைக்காய். பள்ளிக்கூடத்தில படிக்கிற இந்த கணிதத்தை வைச்சு நாம என்ன பண்ண போறோம் ? கணக்கு பிணக்கு ஆமணக்கு ; யார்ய்யா இந்த மேக்ஸ கண்டுபிடிச்சாங்க ? பொதுவா நிறைய பேர் இப்படி பொலம்பறத கேட்டு இருப்போம். ஆனால்…