Posted inBook Review
புத்தக அறிமுகம்: கன்ஜூல் கறாமாத்து: அற்புதங்களின் ஆசீர்வாதம் – கவிஞர் யுகபாரதி
தண்ணீரில் விளக்கெரித்தல், இருவேறு இடங்களில் ஒரே நேரத்தில் தோன்றுதல், கடல்மேல் நடத்தல், கற்களைப் பேச வைத்தல், நோயுற்ற தேகிகளை ஷணத்தில் குணமாக்குதல் என எத்தனையோ அற்புதங்களை ஞானமார்க்கத்தில் ஈடுபட்டவர்கள் செய்ததாகக் கதைகளுண்டு. அறிவின் கண்கொண்டு பார்க்கையில் அவை கதைகள். அறிவிற்கு அப்பால்…