Posted inBook Review
நூல் அறிமுகம்: கண்ணகி சென்றடைந்த நெடுவேள்குன்றம்..! – தேனிசீருடையான்.
இது சிலப்பதிகார மறுவாசிப்பு அல்ல: சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள கண்ணகி-கோவலன் கதை உண்மையா, புனைவா என்பதும் அல்ல: அது தொன்மம் சார்ந்தது என்று எடுத்துக்கொண்டு கண்ணகி கோயிலின் இருப்பிடத்தை அல்லது கண்ணகி சென்றடைந்த இலக்கை ஆய்வுசெய்கிறது இந்நூல். கண்ணகியும் கோவலனும் சோழநாட்டுத் தலைநகர்…