Posted inBook Review
புத்தக அறிமுகம்: எழுத்தாளர் சி. சரவண கார்த்திகேயனின் “கன்னித்தீவு” – திவாகர்.ஜெ
ஒரு நாவல் - ஒரே நாவல் - ஒரே நாவலில் இவ்வளவு விசயங்களை - பல்வேறு தரப்பட்ட தகவல்களை வாசிக்கும் வாசகனுக்கு சலிப்பின்றி கதையினூடே கூறி நாவலை சுவாரஸ்யமாக நகர்த்த இயலுமா? முடியுமென்று நிரூபிக்கிறது எழுத்தாளர் சரவண கார்த்திகேயனின் *"கன்னித்தீவு"*…

