Posted inStory
ரஷ்ய நாட்டுப்புற கதை: மூன்று கரடிகள்
மூன்று கரடிகள் லியோ டால்ஸ்டாய் தமிழில் - உதயசங்கர் ஒரு நாள் ஒரு சிறுமி காட்டுக்குள் ஒரு நடை நடந்து போனாள். அவள் பாதையைத் தொலைத்துவிட்டாள். வீட்டுக்குப் போகும் பாதையைத் தேடி அலைந்தாள். ஆனால் அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. காட்டுக்குள் இருந்த…