ச.மரிய வில்லியம் அவர்கள் எழுதிய கரையாத உறவொன்று - சிறுகதைத் தொகுப்பு (Karaiyatha Uravondru Tamil Short Story Collection Book)

“கரையாத உறவொன்று” சிறுகதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

கரையாத உறவொன்று - சிறுகதைத் தொகுப்பு நூலாசிரியர் மரிய வில்லியம் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் வளர்ச்சி அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். பணிக்காலத்தில் வளர்ச்சி அதிகாரிகள் சங்கத்தின் பொறுப்பாளாராக இருந்துபோது ஆயுள் காப்பீட்டு ஊழியர்கள் சங்கத்துடன் (AIIEA) இணைந்து அதன் அனைத்து…