Posted inBook Review
நூல் அறிமுகம்: *கறுப்பர் நகரத்து கறுப்பு சரிதம்*- தினேஷ் பாரதி
*வட்டார மொழிநடை தமிழ் மொழி பேச்சு வழக்கில் இடம் சார்ந்து அல்லது சமூகம் சார்ந்து அல்லது தொழில் சார்ந்து வட்டார மொழி வழக்குகளாக உள்ளன. தமிழ்நாட்டில் வட்டார வழக்குகள் பல இருப்பினும், "மதுரை, நெல்லை, குமரி மற்றும் சென்னை " வட்டார…