கவிதை: காரண காரியம் – அ.சீனிவாசன்

நீ எதனால் மலர்ந்திருக்கிறாயோ அதனால் தான் அவன் வாடியிருக்கிறான். நீ எதனால் உடுத்தியிருக்கிறாயோ அதனால் தான் அவன் நிர்வாணமாய் இருக்கிறான்.. உனக்கு எதனால் அஜீரணமோ அதனால் தான்…

Read More