கரிசல் இலக்கிய முன்னோடி கி.ராஜநாராயணனுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அஞ்சலி

கரிசல் இலக்கிய முன்னோடி கி.ராஜநாராயணனுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அஞ்சலி

தமிழ் இலக்கிய உலகில் கரிசல் இலக்கியம் என்கிற வகைமையின் பிதாமகர் தோழர் கி.ராஜநாராயணன் நேற்றிரவு 11 மணிக்கு புதுச்சேரியில் காலமானார் என்கிற செய்தி அறிந்து ஆழ்ந்த துயரடைகின்றோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) சார்பாக அவருக்கு செவ்வஞ்சலியை செலுத்துகின்றோம். தூத்துக்குடி மாவட்டம் இடைசெவல்…