தன்முனைக்கவிதைகள் | Karkavi Karthik Kavithaigal - Tamil Poetry | BookDay Kavithaikal - https://bookday.in/

தன்முனைக்கவிதைகள்

தன்முனைக்கவிதைகள் ********************************* முட்கள் அசைவதில் நேரம் கழிகிறது வெல்வதும் வீழ்வதும் தன்னம்பிக்கையின் விரலில் கவிதையில் முதல்வரி நீயும் நானும் வானை வளைக்க கற்றுத்தருகிறது காதல் யானையின் உருவில் பூனையின் பசி கையேந்தும் இடத்திலெல்லாம் கடவுளின் இருள் தினம் ஒரு வண்ணத்தில் பறக்கிறது…